ஏற்க மாட்டோம்

img

எம்பிபிஎஸ் ‘எக்சிட்’ தேர்வை ஏற்க மாட்டோம்: அமைச்சர்!

எம்.பி.பி.எஸ்., படித்தபின்பு, தேசிய  அளவில் தகுதித் தேர்வு நடத்தப்படு வதை ஏற்க முடியாது என்றும் மக்கள வையில் இதற்கான மசோதாவை எதிர்த்து, அதிமுக வாக்களிக்கும் என்  றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.